கோவில்கள்

கோவில்கள் மொத்தம் ஜந்து

1.மாரியம்மன் கோவில் இவை ஊரின் நடுவே அமைந்துள்ளது.




2.ஜய்யனாரப்பன் கோவில் இவை எங்கள் ஊரின் ஏரியின் அருகே                                     அமைந்துள்ளது.



3.காளியம்மன் கோவில் இவை குளம் அருகில் அமைந்துள்ளது.
                    

4.ஆஞ்சனயேர் கோவில் இவை மெயின் ரோட்டின் அருகே                                             அமைந்துள்ளது.

5.போத்தியம்மன் கோவில் வயல் வெளிகள் சுற்றி நடுவே அமைந்துள்ளது.