இராதாபுரம் கிராமத்தினைப் பற்றி ஒரு சிறிய பார்வை


இராதாபுரம் கிராமம் இது நான் வாழும் ஊர் எங்கள் கிராமத்தில் மொத்த மக்கள் எண்ணிக்கை 5000க்கும் உள்ளடங்கியது வாக்காளர் எண்ணிக்கை மட்டும் 2800த்திற்க்கும் உள்ளடங்கியது மற்றும் குடும்ப அட்டை உள்ளவர்கள் எண்ணிக்கை மொத்தம் 1025  இந்த ஊரில் உள்ள இராதாபுரம் கிராமம் இது நான் வாழ்ந்த ஊர் எங்கள் கிராமம் மேலும் பற்றி தொடர ....

ஊரின் சிறப்பம்சங்கள்

அரசு பள்ளி கூடம் 1முதல் 10ம் வகுப்பு வரை இருக்கின்றன.

அரசு சுகாதர மருத்துவ மனை ரேஷன் கடை பால் கோவா உற்பத்தி செய்யும் கம்பெனி பசுமையான செழிப்பானா இயற்க்கை வளங்கள் கூடிய அழகான வயல் வெளிகள் காணப்படும்...இடம்.

ஆற்றங்கரை ஏரி குளம் ஓட்டேரி சிட்டேரி என குட்டைகள் தண்ணியே வயல் வெளிகள் பெருகின்றன..தண்ணிர் வசதி உள்ளன 86அடியில் கிடைக்கிறன.

போக்கு வரத்து வசதி உள்ளன பேருந்துகள் அரை மணி நேரத்திற்க்கு ஒரு முறை பாண்டி TO விழுப்புரம் மற்றும்

வீட்டு உபயோக த்திற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் எங்கள் ஊரிலே கிடைக்கும் இதை மீறி தான் பாண்டி திருக்கனூர் மற்றூம் விழுப்புரம் செல்கிரோம் மற்றும் எந்த சாராய கடையும் கிடையாது


எங்கள் ஊரில் விளையாட்டு மைதாநங்கல் மற்றும்  பல குழு கொண்ட அமைப்பு உள்ளது .




திருமண மண்டபம் .

1.RNR திருமண மண்டபம் 
2.SR திருமண மண்டபம்
3.ஆண்டாள் திருமண மண்டபம் 


எங்க ஊர் சுற்று சூழலுலக்கு பசுமைக்கும்  உதாரணம் இவர் தான்




               "மரம் நடுவோம் மழை பெறுவோம்"

        என்றிடாமல் நட்ட மரத்திற்கு மறக்காமல் கொஞ்சம் தண்ணீரும்             ஊற்றுவோம்  மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவோம்
                                                         
                         
                                    ---இவன் பல்லவன்

மேலும் சும்மா இருக்கிற நேரத்தில் எழுதுகிறேன் அதுவரை உங்களிடம் 

          இருந்து விடை பெறுவது இந்த ஊரில் பிறந்தவன் .